31
31

தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்த வெயில்.. மதுரை விமான நிலையம் - 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.
Published on: 

தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.02 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், மீனம்பாக்கத்தில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கடலூரில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், ஈரோட்டில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.

newstamil.tv