

நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை?
Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிட திமுக என்றென்றும் உறுதியாக தொடர்ந்து போராடும்