டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின் கனிமொழி பரபரப்பு பேட்டி

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
MP கனிமொழி
MP கனிமொழி News Tamil 24*7
Published on: 

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றியது பற்றி அமித்ஷாவை சந்தித்து தெரிவித்தோம்.தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றவே இல்லை; இப்போது வரை தன் நிலைப்பாட்டில் உறுதி மாறாமல் உள்ளது