DELIMITATION பரபரப்புக்கு மத்தியில் அமித்ஷாவுடன் கனிமொழி சந்திப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் திமுக எம்.பி கனிமொழி சந்திப்பு
MP கனிமொழி
MP கனிமொழிNews Tamil 24*7
Published on: 

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் திமுக எம்.பி கனிமொழி சந்திப்பு.

டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோருடன் டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் சந்திப்பு