

மேகதாது விவகாரம் - யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீண்டும் சர்ச்சை பேச்சு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை என கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மீண்டும் சர்ச்சையாக பேசியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது வனத்துறை நிலத்திற்கு பதிலாக வேறு 5,400 ஹெக்டேர் நிலம் அடையாளம் காணப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.