ஸ்டாலின் வீட்டில் I.N.D.I.A கூட்டணியின் பெரும் புள்ளிகள்

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
I.N.D.I.A கூட்டணி
I.N.D.I.A கூட்டணிNews Tamil 24*7
Published on: 

தொடங்கியது பேச்சுவார்த்தை

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணிNews Tamil 24*7

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் வந்தடைந்தனர்

வாசலுக்கு வந்து வரவேற்பு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்News Tamil 24*7

தன்னை சந்திக்க இல்லம் வந்தடைந்த இந்தியா கூட்டணி தலைவர்களை வாசலுக்கு வந்து வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின்.