வழக்கறிஞர்கள் போராட்டம்
தமிழ்நாடு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் போராட்டம்.. ஒசூரில் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம்
ஓசூரில் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து 2 ஆவது நாளாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

