வெங்காயம் இல்லாமல் சமைப்பது எப்படி-னு கத்துக்கோங்க!!

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.220 வரை விற்பனை
வெங்காயம்
வெங்காயம்News Tamil 24*7
Published on: 

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.220 வரை விற்பனை; சில்லறை விற்பனைக் கடைகளில் கிலோ ரூ.250-ஐ தாண்டும் சூழல்

சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பூண்டு கிலோ ரூ.230 - ரூ.320 வரை விற்பனை; சமையலுக்கு முக்கியமான 2 பொருட்களின் விலையும் அதிகரித்ததால் அதிர்ச்சி

தேவைப்பட்டால் இறக்குமதி

மழைக்காலங்களில் வெங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வது வழக்கம்தான்.

பூண்டு, வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது; தேவைப்பட்டால் இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகிக்கப்படும்.