மனோ தங்கராஜ் எடுத்த திடீர் முடிவு - ஆடிப்போன அறிவாலயம்

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திமுக எடுத்த முடிவிற்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் எதிர்ப்பு
 மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்News Tamil 24*7
Published on: 

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திமுக எடுத்த முடிவிற்கு முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் எதிர்ப்பு.

பாசிஸ்ட்களிடம் நீதியை எதிர்பார்ப்பதும் கண்ணை திறந்து கொண்டே குழியில் விழுவதும் ஒன்று என்றும் காட்டம்.