இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்கும் முன் ரூட்டை மாற்றிய மு.க.ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கும் முடிவை மாற்றுவாரா திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்?
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்News Tamil 24*7
Published on: 

ஒரு வேளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவை மாற்றினால் திமுக தொண்டர்கள் ஏற்பார்களா?

தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள்