CONFIRM செய்த மு.க.ஸ்டாலின்

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு அழைப்பு விடுத்து எனது உதவியாளருக்கு போன் செய்திருந்தார் ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on: 

சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்விற்கு அழைப்பு விடுத்து எனது உதவியாளருக்கு போன் செய்திருந்தார் ராகுல் காந்தி

என்னால் அதில் பங்குபெற முடியாத காரணத்தால், சோனியாகாந்திக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளேன்