Chef தாமுவின் மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல்

Chef தாமு மறைவு செய்தியால் வருத்தம் - கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.
கனிமொழி எம்.பி.
Published on: 

பிரபல சமையல் கலைஞரும் தொலைக்காட்சி பிரபலமுமான, செஃப் தாமுவின் மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது X பக்கத்தில், செஃப் தாமு மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி.
''அசால்ட்டாக நினைக்காதீங்க!!'' - அதி தீவிர எச்சரிக்கை
newstamil.tv