''திறக்க கூடாது..!" - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது-உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடைNews Tamil 24*7
Published on: 

திருச்சி நவகிணத்துப்பட்டி கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு தமிழகத்தில் ஏற்கனவே அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன

தமிழ்நாட்டில் புதிதாக மதுக்கடைகளை திறக்க வேண்டிய தேவை இல்லை - நீதிபதிகள்