தமிழக DGP-க்கு தேசிய மகளிர் ஆணையம் நெருக்கடி!!

நாகர்கோவில் பெண் பாலியல் கொலை வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபியிடம் அறிக்கை கேட்டது தேசிய மகளிர் ஆணையம்
DGP
DGPNews Tamil 24*7
Published on: 

நாகர்கோவில் பெண் பாலியல் கொலை வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபியிடம் அறிக்கை கேட்டது தேசிய மகளிர் ஆணையம்

7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

நாகர்கோவில் ரயில்வே யார்டில் பெண் பாயல் வன்கொடுமை செய்து கொலையான சம்பத்தில் ஒருவர் கைது