இல்ல எனக்கு தெரியாது - திடீரென வந்த கேள்வி சட்டென உதயநிதி சொன்ன பதில்

தமிழ்நாட்டின் உரிமையை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது; தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்News Tamil 24*7
Published on: 

தமிழ்நாட்டின் உரிமையை திமுக ஒருபோதும் விட்டுக்கொடுக்காது; தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

மு.க.ஸ்டாலினை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்திப்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் விளக்கம்