காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபைக் கூட்டங்கள்.. கிராம ஊராட்சியின் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்படும்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கிராம சபைக் கூட்டங்கள்
கிராம சபைக் கூட்டங்கள்
Published on: 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை சமர்பித்து, குடிநீர் விநியோகம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

newstamil.tv