33
தமிழ்நாடு
கோவை மற்றும் நீலகிரிக்கு 12ம் தேதி ஆரஞ்ச் அலர்ட்..
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வியாழக்கிழமை கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழையும், நெல்லை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
