அரசு உதவி பெறும் பள்ளிகளில் CCTV பொருத்த உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு
CCTV Camera
CCTV Camera
Published on: 
Summary

தமிழ்நாடு பள்ளிகளில் CCTV பொருத்த உத்தரவு.தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு

அரசு பள்ளிகளில் CCTV பொருத்த எவ்வளவு செலவாகும்? என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மனுத்தாக்கல் செய்ய உத்தரவு

School CCTV
School CCTV

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட வழக்கை விசாாித்த உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு

CCTV Camera
துணை சபாநாயகர் மீதான புகார்.. நடந்தது என்ன? வெளியான காட்சிகள்