''பதவி பறிக்கப்படும்!!" தவெகவினருக்கு கடும் எச்சரிக்கை!!

தவறாக நடப்பது, கட்சி விதிகளை மீறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பதவி பறிக்கப்படும் என தவெக தலைமை எச்சரிக்கை
TVK
TVK
Published on: 

தவறாக நடப்பது, கட்சி விதிகளை மீறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பதவி பறிக்கப்படும் என தவெக தலைமையில் இருந்து நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை.

கட்சிப் பதவி பறிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை; எதையும் எதிர்பார்க்காமல் கட்சிப் பணிகளை செய்யுங்கள் என அறிவுறுத்தல்.