முன்னெச்சரிக்கை தேவை
தமிழ்நாடு
முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. வானிலை முன்னெச்சரிக்கை மூலம் பெரிய அளவிலான சேதங்களை தடுக்க முடியும்
முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம் என வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை இருந்தாலே எந்த பாதிப்பையும் தடுத்திடலாம் என வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய முதலமைச்சர், வானிலை முன்னெச்சரிக்கை மூலம் பெரிய அளவிலான சேதங்களை தடுக்க முடியும் என்றார்.

