25
25

ரூ.1000 கோடி டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. தொழில் அதிபர்கள் ஆகாஷ், ரத்தீஷ்க்கு ED சம்மன்

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர்கள் ஆகாஷ் மாற்றும் ரத்தீஷ்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
Published on: 

ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர்கள் ஆகாஷ் மாற்றும் ரத்தீஷ்க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இருவரது வீட்டிற்கு கடந்த 15 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றனர். அப்போது, அவர்களது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால், வீட்டை பூட்டி அதன் சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், முறைப்படி அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக, புதன் கிழமையன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstamil.tv