

கொ*லயாளி சுட்டுப்பிடிப்பு
கடலூர் ரெட்டிச்சாவடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிரித்திவிராஜ் என்பவர் வெட்டிக்கொ*ல
இளைஞரை வெட்டிக் கொ*றுவிட்டு முந்திரிக் காட்டில் பதுங்கியிருந்த அருளரசுவை சுற்றி வளைத்த போலீசார், தப்பிக்க முயன்றபோது கணுக்காலில் சுட்டுப் பிடித்தனர்