புதிய உச்சத்தில் தங்கம் விலை
தமிழ்நாடு
கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,945க்கு விற்பனை.. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் கிலோ ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும், கிராம் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

