பகீர் வாக்குமூலம் வசமாக சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலி போக்சோ வழக்கு பதிந்த காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்த் ராஜா பணியிடை நீக்கம்
 காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி
காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி
Published on: 

சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலி போக்சோ வழக்கு பதிந்த காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்த் ராஜா பணியிடை நீக்கம்

ரூ.5.50 லட்சம் பெற்றுக்கொண்டு ஒருவர் மீது போலி போக்சோ வழக்குப் பதிந்ததாகக் குற்றச்சாட்டு