23
23

கேரளாவில் 4 -5 தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு.. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4 முதல் 5 தினங்களில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்தும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Published on: 

மேலும் தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv