

தமிழ்நாட்டின் நலனை முதன்மையாக கொண்டே நாங்கள் ஒவ்வொரு முடிவையும் எடுப்போம்; நாங்கள் கட்டபொம்மன்கள், எட்டப்பர்கள் அல்ல என்பதை வரலாறு தீர்மானிக்கும்.
எடுத்த முடிவில் மாற்றமில்லை - தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிய ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி