தமிழ்வழி மருத்துவக் கல்வி - விரைவில் அறிவிக்கப்படும்.. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கேள்விக்கு அமைச்சர் பதில்
தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் பேட்டியளித்த அவர், தமிழ் வழி மருத்துவக் கல்வி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.