

தமிழக முதல்வர் விஜயும் நானும் நல்ல நண்பர்கள் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேட்டி
டெல்லியில் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் சந்தித்து பேசியது குறித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த சிவகுமார், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு என்று சில அரசியல் சிக்கல்கள் உள்ளன என்றார்.