டாடா ஆலை விரிவாக்கம்
தமிழ்நாடு
ரூ.3699 கோடியில் டாடா ஆலை விரிவாக்கம்.. தினமும் 2 லட்சம் ஐபோன்கள் உற்பத்தி செய்ய இலக்கு
ஓசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையானது 3,699 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
ஓசூரில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ஆலையானது 3,699 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.
இதன் மூலம் அங்கு 80 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது. தினமும் 2 லட்சம் செல்போன்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.

