வெப்பநிலை உயர வாய்ப்பு
வெப்பநிலை உயர வாய்ப்பு

வெப்பநிலை உயர வாய்ப்பு - வானிலை மையம் கணிப்பு.. வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on: 

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் சுடும் வெப்பத்தால் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv