12
தமிழ்நாடு
"கல்வி நிதி நிறுத்தப்பட்டதை எதிர்த்து வழக்கு" ஆளுநர் விஷயத்தை போல் வழக்கு தொடரப்படும்
பெட்டி அரசியலுக்காக, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
பெட்டி அரசியலுக்காக, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய பாஜக அரசு நிறுத்தி வைத்துள்ளதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை” புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர், ஆளுநர் விஷயத்தை போல் கல்வி நிதி தொடர்பான விஷயத்திலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அறிவித்தார்.

