குறிஞ்சி தலைவன் உச்சி குளிர ஏற்றப்பட்டது மகா தீபம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மலையடிவாரத்தில் குவிந்துள்ள பக்தா்கள், இந்து அமைப்பினா், பாஜகவினா் அரோகரா முழக்கம்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்News Tamil 24
Published on: 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், மலையடிவாரத்தில் குவிந்துள்ள பக்தா்கள், இந்து அமைப்பினா், பாஜகவினா் அரோகரா முழக்கம்.

கைலாய வாத்தியங்கள் முழங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என முழக்கம் எழுப்பி கொண்டாடினர்