

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைக்க ராகுல் காந்தி முயற்சி
குறிப்பிட்ட நாளில் வேறு பணிகள் இருப்பதாக ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், சோனியாவுக்கு ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை என்றும் தகவல்