கரை கடக்கும் இடத்தை மாற்றிய 'அக்வான்'.வங்கக்கடலில் கரையை கடக்கும் இடத்தை மாற்றிய, தீவிர சூறாவளிப் புயலான அக்வான்.20 ஆம் தேதி நண்பகலில் வடக்கு ஆந்திரா, ஏனாம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகள் இடையே நரசப்பூர், புரி பகுதிகளில் கரையைக் கடக்கும் என கணிப்பு