43
தமிழ்நாடு
தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.. வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு
தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், மதுரை மற்றும் திருச்சியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், திருத்தணியில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

