அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழ்நாடு
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை ஏதும் இல்லை.. போதுமான அளவுகளில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை எதும் இல்லை என்றும், போதுமான அளவுகளில் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை எதும் இல்லை என்றும், போதுமான அளவுகளில் மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நிறைவு பெற்றதாக கூறினார்.

