

மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலை பெற குடும்பத்தினர் ஒப்புதல்.
காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடலை பெறாமல் 4 நாட்கள் போராட்டம்; இன்று காலை 9 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தேனி தேவாரத்துக்கு கொண்டுசெல்லப்படுகிறது.