காவல்நிலையத்தில் கணபதி ஹோமம் வெளியான வீடியோ !!

செஞ்சி அருகே சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் மனைவி மற்றும் உறவினர்களுடன் இணைந்து கணபதி ஹோமம் செய்த காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு
கணபதி ஹோமம்
கணபதி ஹோமம்News Tamil 24*7
Published on: 

செஞ்சி அருகே சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் மனைவி மற்றும் உறவினர்களுடன் இணைந்து கணபதி ஹோமம் செய்த காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு

சிறுமி மாயம், அழுகிய நிலையில் சடலம், எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு என அடுத்தடுத்து வந்த வழக்குகளால் ஹோமம் செய்ததாக தகவல்