சோனியா காந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பை ஏற்பதும், ஏற்காமல் போவதும் தங்கள் விருப்பம்..மு.க.ஸ்டாலின் மீது சோனியா காந்திக்கும், அவர் மீது தங்கள் தலைவருக்கும் எப்போதும் மதிப்பு உண்டு எனவும் ஆர்.எஸ்.பாரதி விளக்கம்.