''ஜெம் வீரமணி வீட்டில் தோண்டியது ஏன்?'' - ஐகோர்ட்டில் பரபரப்பு வாதம்

சிறுமி புதைக்கப்பட்டுள்ளதாக வீரமணியின் டிரைவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டின் பின்புறத்தில் தோண்டி சோதனை நடத்தப்பட்டது.
ஜெம் வீரமணி
ஜெம் வீரமணி
Published on: 
Summary

''ஜெம் வீரமணி வீட்டில் தோண்டியது ஏன்?'' - ஐகோர்ட்டில் பரபரப்பு வாதம்

சிறுமி புதைக்கப்பட்டுள்ளதாக வீரமணியின் டிரைவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டின் பின்புறத்தில் தோண்டி சோதனை நடத்தப்பட்டது.

ஜெம் வீரமணி வீட்டின் பின்புறத்தில் தோண்டி சோதனை செய்தது ஏன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் விளக்கம்