''ஆபாச குறுஞ்செய்தி" தவெக MLA-வை மேடையில் கிழித்தெடுத்த பெண் நீதிபதி

ஆட்சியருக்கு ஆளுங்கட்சி MLA ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது பணியிட துன்புறுத்தல் இல்லையா? என நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி
நீதிபதி விக்டோரியா
நீதிபதி விக்டோரியாNews Tamil 24*7
Published on: 

ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது பணியிட துன்புறுத்தல் இல்லையா? என நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி

பெண் ஆட்சியரின் கணவர் புகார் அளித்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை