''அங்க போக நேரம் இருக்கு இதுக்கு நேரம் இல்லையா?'' - CM விஜய் மீது கடும் ATTACK

விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம் கூட நேரம் இல்லையா, தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களா?
EPS
EPSNews Tamil 24*7
Published on: 

விவசாயிகளைப் பற்றி பேச கொஞ்சம் கூட நேரம் இல்லையா, தமிழக உரிமைகளைத் தாரைவார்க்கத் தான் ஆட்சிக்கு வந்தீர்களா?

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் இரண்டு இடையீட்டு மனுக்கள் தள்ளுபடி ஆனதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் சரமாரி கேள்வி