ஐந்து தொகுதி இடைத்தேர்தல் வெளியான அதிமுக்கிய செய்தி

ஐந்து தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.
இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் News Tamil 24*7
Published on: 

ஐந்து தொகுதி இடைத்தேர்தல் - நாளை தீர்ப்பு

ஐந்து தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.