ஐசிசி தொடர்களை ஒளிப்பரப்பும் ஒப்பந்தத்தில் இருந்து, ஜியோ ஸ்டார் விலகுவதாக வெளியான தகவலுக்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஜியோஸ்டார் தனது ஒப்பந்தக் கடமைகளை எழுத்துப்பூர்வமாகவும் அதன் முழு உணர்வோடும் நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளது.