Offer
Offer

ஜன.16ஆம் தேதி தொடங்கும் அமேசானின் Great Republic Day Sale

அமேசானின் Great Republic Day Sale விற்பனை, வரும் 16ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் Great Republic Day Sale விற்பனை, வரும் 16ஆம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் போது, ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள்,வீட்டு உபயோக மின் சாதன பொருட்களுக்கு கணிசமான அளவில் தள்ளுபடி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstamil.tv