Antroid
டெக்னாலஜி
ஆண்ட்ராய்டு ஓ.எஸ் இல்லாமலேயே இயங்கும் ஆண்ட்ராய்டு செயலிகள்
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தை சேர்ந்த ஜோல்லா ((Jolla)) நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், ஆண்ட்ராய்டு ஓ.எஸ் இல்லாமலேயே ஆண்ட்ராய்டு செயலிகள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லினக்ஸ் அடிப்படையிலான Sailfish எனும் ஓ.எஸ்-ல் இயங்கும் இந்த ஸ்மார்ட் போன்கள், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
