Mac book neo
Mac book neo

ஆப்பிளின் மலிவு விலை Macbook அறிமுகம்!

கல்விச் சலுகையின் கீழ் இந்த லேப்டாப், 59 ஆயிரத்து 900 ரூபாய் முதல் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: 

மலிவு விலை Macbook அறிமுகம் :

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய மற்றும் மலிவு விலையில் MacBook Neo என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை, 69 ஆயிரத்து 900 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்விச் சலுகையின் கீழ் இந்த லேப்டாப், 59 ஆயிரத்து 900 ரூபாய் முதல் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv