இந்தியாவில் CHAT-GPT GO SUBSCRIPTION-ஐ ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்போவதாக ஓபன் ai நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 4 முதல் புதிதாக sign-up செய்யும் பயனர்களுக்கு மட்டும் இது பொருந்தும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.