சமீபத்தில் அறிமுகமான iPhone 17 Pro Max மாடலின் Cosmic Orange நிற மாடலுக்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவு தொடங்கிய மூன்றே நாட்களில் இந்த Cosmic Orange நிற மாடல் ஐபோன்கள் முற்றிலுமாக விற்றுத் தீர்ந்தன.