

Vice City பின்னணியில் Jason மற்றும் Lucia ஆகிய இரு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு கேம் உருவாக்கம்; 2013-ல் வெளியான GTA 5-க்குப் பிறகு அடுத்த பாகத்திற்காகக் காத்திருந்த ரசிகர்களின் 13 ஆண்டுகால எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்தது
Grand Theft Auto VI (GTA 6) கேம் இன்று இந்தியாவில் PS5 மற்றும் Xbox Series X|S தளங்களில் அறிமுகமானது